Be completely humble and gentle; be patient…
Ephesians 4:2
Patience is the fourth fruit of spirit. To be serene, peace, happy and being lovable to others, we should first learn to be in patient. God expect this from us, importantly forbearance.
From the table of Vijaya Sankar
Be completely humble and gentle; be patient…
Ephesians 4:2
Patience is the fourth fruit of spirit. To be serene, peace, happy and being lovable to others, we should first learn to be in patient. God expect this from us, importantly forbearance.
மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய்…
எபேசியர் 4:2
ஆவியின் நான்காம் கனி நீடிய பொறுமை. நாம் சாந்தத்துடனும், சமாதானத்துடனும், சந்தோஷத்துடனும் மற்றவர்களிடத்தில் அன்பாகவும் இருக்கவேண்டுமென்றால், முதலாவது பொறுமையாக இருப்பதற்கு கற்றுக்கொள்ளவேண்டும். தேவன் நம்மிடத்தில் இதை முக்கியமாக எதிர்பார்க்கிறார் அதுவும் நீடிய பொறுமையுள்ளவர்களாய் இருக்கவேண்டும் என்று.
Seek peace and pursue it.
I Peter 3:11
Though the world that we live is without peace and lacks enough love, God wants us to be in peace with everyone. You may think why? It is because he is the “Prince of Peace” (Isaiah 9:6)
சமாதானத்தைத் தேடி, அதைப்பின்தொடரக்கடவன்.
1 பேதுரு 3:11
நாம் வாழும் இந்த உலகம் சமாதானமற்ற, அன்பில் குறைவுப்பட்டதாய் இருந்தாலும், தேவன் நம்மிடத்தில் எதிர்பார்ப்பது, நாம் எல்லாரிடமும் சமாதானமாக இருக்கவேண்டும் என்பதே. ஏன் இவ்வாறு நம்மிடத்தில் தேவன் எதிர்பார்க்கிறார்? காரணம் அவர் “சமாதான பிரபு” (ஏசாயா 9:6).