Posted in Challenge

சமூக வலைப்பதிவு : அரை மணி நேர சவால்

இந்த சவால், ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து சற்றே குறைக்க ஒரு விழிப்புணர்வை கொண்டு வருவதாகும். கடினமான சவால் ஒன்றும் இல்லை. ஒரே ஒரு வாரத்திற்கு வெறும் அரை மணி நேரத்திற்கு மட்டும்! தயாரா?

எப்படி?

ஒவ்வொரு நாள் காலை எழுந்ததும் ஸ்மார்ட்போனுடன் துவங்காமல், இயற்கை காற்றுடன் துவங்கவேண்டும். அரை மணி நேரத்திற்கு உங்கள் ஸ்மார்ட்போனை தொடக்கூடாது. மாறாக, அன்றைய நாளை திட்டமிடுங்கள்.

இரவு படுப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன், உங்கள் ஸ்மார்ட்போனை தூர வைத்து விடுங்கள். தொலைகாட்சி இருந்தால் அணைத்து விடுங்கள். அன்றைய தினம் எப்படி சென்றது என்று நினைத்துப்பாருங்கள்.

எளிமையானது தானே? இந்த சவாலுக்கு தயாரா?

இந்த பதிவை நீங்கள் மறுபதிவு செய்து நீங்கள் சவாலிட விரும்பும் 7 நபர்களை அதில் குறிக்கவும் (tag).

இந்த சவாலை விரிவாக வாசிக்க: https://vijayasankarn.wordpress.com/2018/11/27/half-an-hour-challenge-tamil/ 

ஆங்கில பதிவிற்கு: https://vijayasankarn.wordpress.com/2018/11/27/social-media-post-half-an-hour-challenge/

Advertisements
Posted in Challenge

Social Media Post : Half-an-hour Challenge

With all the harmful effects of Smartphones, this challenge is to create a small awareness to reduce the use of it. But it is just for Half-an-hour and at least for one week. Ready?

So how?

Every morning begin your day by breathing fresh air and not with your Smartphone. You shouldn’t touch it for Half-an-hour (30 mins). Instead plan your day!

And, 30 mins before going to bed, turn off your TV, set aside your Smartphone. Instead think on what happened on that day!

Simple isn’t it? Are you ready for this challenge?

Re-share this post and tag your 7 friends with whom you would like to challenge this!

Read in detail about this challenge: https://vijayasankarn.wordpress.com/2018/11/27/half-an-hour-challenge/

For Tamil Version of this challenge: https://vijayasankarn.wordpress.com/2018/11/27/social-media-post-half-an-hour-challenge-tamil/

Posted in Challenge

Half-an-hour Challenge

We people are most probably knowing or unknowingly got addicted to Smartphones. In spite of many advantages with it, there are too many drawbacks on our health. This post is not to dump you with all issues, but to create a small awareness.

Most importantly, with the increased use of Smartphones, we are Socially Isolated. We give less importance to spend few minutes with people around us. New generation lack the inner heart love that prevents them to show an act of kindness to others.

Apart from this, Smartphone addiction directly affects our physical health from top head to bottom toes. Yes! We lack exercise but we give stress. Our Neck, Spinal Cord are affected leading to Nerve Damages. Naturally, our Eyes are affected with the blue light emitted from the screen. Continuous concentration on small texts on small screens increases the pain given to eye nerves. Other radiations from network connectivity affects minute brain, ear nerves.

Indirectly, mental heath is affected leading to disruption in sleep, increased stress, anxiety and depression. This lists extends. Those are bit explanatory here.

Now, a small challenge!

Early morning once you are up from your bed, see the time on the wall clock but not on the phone. You are not going to use the phone for next 30 mins. Instead you need to go to your rooftop or out of your house to enjoy a fresh morning breathe. Just plan your day, create some simple questions and answer them by yourself:

 1. Whom do you want to meet?
 2. What you are going to talk?
 3. How will you control your anger?
 4. What will you accomplish on that day? 
 5. How not to waste the time?

if you are accompanied with people around you, try to converse with them. Talk face-to-face with your parents, siblings, friends or whoever with you. Create some good relationship. Motivate them too!

During night, 30 mins before going to bed, set aside your smartphone. Turn off your television. Talk with people around you. Think on what happened on that day.

 1. What new thing you learned?
 2. Where did you fail?
 3. Where can you improve?
 4. How many people you made to laugh?
 5. Think on the people who helped you.

If you are ready for this challenge, start now! You can share this post in your social media, tag 7 friends with whom you would like to challenge.

Read this post in Tamil (தமிழில் வாசிக்க)

Posted in Challenge

அரை மணி நேர சவால்

தெரிந்தோ தெரியாமலோ நம்மில் பலர் ஸ்மார்ட்போன்க்கு அடிமையாகியிருக்கிறோம். பலநன்மைகளை அது கொண்டிருந்தாலும், உடலுக்குதீமையை விளைவிக்கக்கூடிய காரியங்கள் அதில் அதிகம். இந்த பதிவு அதை சொல்லி உங்களைபயமுறுத்துவதற்கு அல்ல, மாறாக ஒரு சிறிய விழிப்புணர்வை கொடுப்பதே.

மிக முக்கியமாக, அதிகப்படியாகஸ்மார்ட்போனை பயன்படுத்துவதினால் நாம் நம்மையே தனிமைப்படுத்திக் கொள்கிறோம். நம்மைசுற்றிலும் இருக்கும் சிலருடன் கூட சிறிது நேரத்தை கழிக்க முக்கியத்துவம்கொடுப்பதில்லை. இக்கால தலைமுறையினருக்கு சுபாவ அன்பு இல்லாமல் போய்விட்டது.

இவைகளையெல்லாம் விட இந்த ஸ்மார்ட்போன் நேரடியாக நமது உடலை உச்சந்தலை முதல்உள்ளங்கால் வரை தாக்குகிறது. ஆம்! நாம் உடற்பயிற்சி செய்வதில்லை மாறாக நமதுஉடலுக்கு ஒரு அழுத்தத்தை கொடுக்கிறோம். நமது கழுத்து, முதுகு தண்டுவடம், நரம்புகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது.நாம் தொடர்ந்து திரையையே பார்த்துக்கொண்டிருப்பதால் அதிலிருந்து வெளிவரும் நீல ஒளிநமது கண்ணின் நரம்புகளை நேரடியாக பாதிக்கிறது. மேலும் சிறிய திரையில் சிறியஎழுத்துக்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பதால் ஒரு வித அழுத்தத்தை நாம்நமது கண்களுக்கும் அதினுடைய நுண்ணிய நரம்புகளுக்கும் கொடுக்கிறோம். அதுமட்டுமல்லாதுநெட்வர்க் இணைப்பிலிருந்து வரும் கதிர்வீச்சு நமது மூளை நரம்புகளை சரியாக இயங்கவிடாமல் அதனுடைய சக்தியை குறைக்கிறது.

மறைமுகமாக, மனஆரோக்கியத்தையும் அது பாதிக்கிறது. தூக்கமின்மை, மன அழுத்தம், மனச்சோர்வு, கவலை என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அதை பற்றி வாசிக்க இந்த இணைப்பை பார்க்கவும்.

இப்பொழுது, ஒரு சிறிய சவால்!

தினமும் காலை எழுந்ததும்,ஸ்மார்ட்போனில் மணி பார்க்காமல், சுவர்கடிகாரத்தில் பார்க்கவேண்டும். அடுத்த 30 நிமிடத்திற்கு நீங்கள் அந்த ஸ்மார்ட்போனைதொடக்கூடாது. மாறாக, மொட்டைமாட்டிக்கோ அல்லது வீட்டிற்கு வெளியே வந்து இயற்கையை ரசித்து, இயற்கை காற்றை கொஞ்சம் சுவாசிக்க வேண்டும். அப்படியே அந்தநாளை திட்டமிடுங்கள். சில கேள்விகளை நீங்களே கேட்டு அதற்கு பதில்சொல்லிக்கொள்ளுங்கள்:

 1. இன்று என்ன சாதிக்கப்போகிறீர்கள்?
 2. இன்று யாரை சந்திக்க போகிறீர்கள்?
 3. அவரிடம் என்ன பேசலாம்?
 4. எப்படி இந்த நாளை பயனுள்ளதாககழிக்கலாம்?
 5. உங்கள் கோபத்தை எப்படிகட்டுப்படுத்தலாம்?

உங்களை சுற்றி யாரேனும் (பெற்றோர், நண்பர்கள், சகோதரர்கள், சகோதரிகள், அல்லது யாரோ தெரிந்தவர்கள்) இருப்பார்களானால், சில நிமிடங்கள் அவர்களோடு முகம் பார்த்து உரையாடுங்கள். அவர்களுடன் ஒரு நல்ல உறவை காலையிலேயே ஏற்படுத்துங்கள். அவர்களையும் ஊக்கப்படுத்துங்கள்.

இரவு நேரத்தில், படுத்து தூங்கவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு உங்கள்ஸ்மார்ட்போனை தூரத்தில் வைத்துவிடுங்கள். தொலைக்காட்சி இருந்தால் அதையும் அணைத்துவிடுங்கள். உங்களை சுற்றி இருப்பவர்களுடன் சிறிது நேரம் பேசுங்கள். அன்றைய தினம்நடந்தவற்றை நினைத்துப்பாருங்கள்.

 1. புதிதாக என்ன கற்றுக்கொண்டீர்கள்?
 2. எங்கே தவறினீர்கள்?
 3. எங்கே உங்களை நீங்களேசீர்படுத்திக்கொள்ள வேண்டும்?
 4. எத்தனை நபர்களை இன்று நீங்கள் மகிழ்வித்தீர்கள்?
 5. உங்களுக்கு உதவி செய்த நபர்களைநினைத்துப்பாருங்கள்.

இந்த சவாலுக்கு தயாரா? இன்றே துவங்குங்கள். குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு காலையிலும் இரவிலும் ஸ்மார்ட்போனை அரை மணி நேரத்திற்கு தொடக்கூடாது. சவாலை ஏற்கிறீர்கள் என்றால், இப்பொழுதே இந்த பதிவை நீங்கள் மறுபதிவு செய்து உங்களுக்கு தெரிந்த மேலும் 7 நபர்களை குறியுங்கள்.

இந்த பதிவை ஆங்கிலத்தில் வாசியுங்கள் (For English) 

Posted in My Thoughts

Think out of bounds

Two out of three windows in my room was open, middle window with thick wooden border remained closed. When I was reading Bible, heard a buzzing sound. I saw a small fly constantly trying to get out of the room through the middle window. It was circulating around the translucent window for long time. Whenever it touched the border, it took its route back. It couldn’t until that middle window was opened.

Continue reading “Think out of bounds”

Posted in Bible, Verse Explanation

கர்த்தரை நாம் எப்படி தேடவேண்டும்?

நாம் வேதத்தில் சாலமோன் எழுதிய உன்னதப்பாடல்கள் வாசித்திருப்போம். மேலோட்டமாக அதை வாசித்தால், ஒரு பெண் தன் மணவாளனை தேடுவதும், பின் மணவாளன் தன்னை வெளிப்படுத்துவதும், அதன்பின் அவர்கள் திருமணம் செய்து கொள்வதும் மட்டுமே நமக்கு தெரியும். அவர்களிடையே நடைபெறும் உரையாடல்களை பாடல் வருணனையுடன் இப்புத்தகம் அமைந்திருக்கிறது.

இந்த புத்தகத்தை நாம் ஆழ்ந்து வாசித்தால், அதிலே எப்படி சூலமத்தி என்கிற ஒரு பெண் தன் மணவாளனை தேடுகிறாளோ, அது போல நாம் கர்த்தரை தேட வேண்டும் என்கிற ஒரு அருமையான சத்தியத்தை தேவன் அதிலே பதித்து வைத்துள்ளார். Continue reading “கர்த்தரை நாம் எப்படி தேடவேண்டும்?”

Posted in TED Talks

3 ways to be a better ally in the workplace

Enjoyed this TED Talk:
3 ways to be a better ally in the workplace by Melinda Epler

Epler shares three ways to support underrepresented people in a workplace. She insists on having and being an ally to the one who face discrimination. She shares how she was underrepresented in her workplace and how she expects the colleagues to support her.

Continue reading “3 ways to be a better ally in the workplace”