Posted in Bible, Outlines, Thoughts

ஞானஸ்நானம்

ஞானஸ்நானம் என்பது ஒரு அடையாளம் தான் ஆனாலும் அது நமக்கு கொடுக்கப்பட்ட ஒரு கட்டளை

மத்தேயு 28:19 – நீங்கள் புறப்பட்டுப்போய்… பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து..

Continue reading “ஞானஸ்நானம்”
Posted in Bible, Outlines, Thoughts

உபதேசம் – எப்படி இருக்க வேண்டும்?

ஒரு உபதேசம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் இதில் பார்ப்போம். உபதேசிக்கிறவனாகிய நாம் எப்படி இருக்கவேண்டும் என்பதையும் முதலில் வாசிக்கவும்.

Continue reading “உபதேசம் – எப்படி இருக்க வேண்டும்?”
Posted in Bible, Outlines, Thoughts

உபதேசிக்கிறவன் எப்படி இருக்க வேண்டும்?

மத்தேயு 28:20 – நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.

உண்மையில் உபதேசம், பிரசங்கம், போதனை என்பதற்கு சில வித்தியாசங்கள் இருந்தாலும், வேதத்தில் இவைகள் அப்படியாக தனியாகப் பிரித்து பயன்படுத்தப்படவில்லை.

உபதேசிக்கிறவர்களான நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை பார்க்கவிருக்கிறோம்.

Continue reading “உபதேசிக்கிறவன் எப்படி இருக்க வேண்டும்?”
Posted in Bible, Outlines, Thoughts

சுவிசேஷம் – நாம் என்ன செய்ய வேண்டும்?

மாற்கு 16:15-18 இவ்வாறு சொல்கிறது:

  1. சுவிசேஷம் சர்வ சிருஷ்டிக்கும் பிரசங்கிக்கப்பட வேண்டும்
  2. அடையாளங்கள் நடக்கும்
Continue reading “சுவிசேஷம் – நாம் என்ன செய்ய வேண்டும்?”
Posted in Bible, Outlines, Thoughts

சுவிசேஷம் – அறிமுகம்

இயேசு சொன்னதாவது: “நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.” – மாற்கு 16:15

சுவிசேஷம் – நற்செய்தி

Continue reading “சுவிசேஷம் – அறிமுகம்”
Posted in Thoughts

Run, but how God desires

Run
How God Desires

Do you not know that in a race all the runners run, but only one gets the prize? Run in such a way as to get the prize. Everyone who competes in the games goes into strict training. They do it to get a crown that will not last, but we do it to get a crown that will last forever. Therefore I do not run like someone running aimlessly; I do not fight like a boxer beating the air.

1 Corinthians 9:24-25

We all run in this world, some with determination, some in the way the day flows. But how are you running? Are you running slow? Are you running without a goal?

Continue reading “Run, but how God desires”
Posted in Bible, Thoughts

சாத்தானின் தந்திரங்களும் அவனை எதிர்கொள்ளுதலும்

சாத்தான் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப்பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான் என்பதாக இயேசு பரிசுத்த யோவான் எழுதின சுவிசேஷத்தில் 8வது அதிகாரத்தில் கூறியுள்ளார்.

வேதாகமத்தில் நாம் வாசிக்கும்பொழுது அவன் ஆதி மனிதனிடம் இடைப்பட்டது முதல் இப்பொழுது நம்முடன் இடைப்படுகிற வரை, அவனுடைய குணாதிசயங்கள் மாறுபடவில்லை.

மேலும் வாசிக்க
Posted in Bible, Thoughts

இயேசுவை மற்றவர்களுக்கு அறிவித்தல்

மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன் எனப்பதாக இயேசு மத்தேயு 10:32ல் சொல்கிறார்.

பழைய ஏற்பாட்டு காலத்தில் செய்யும் தவறுக்கு உடனடியான நியாயத்தீர்ப்பு, ஆனால் இயேசு வந்த பின், நமக்காக பிதாவினிடத்தில் சிலவையில் சிந்தின தம்முடைய இரத்தத்தை காண்பித்து பரிந்து பேசுகிறவாராயிருக்கிறார். அப்பொழுது, இயேசு நம்மை குறித்து பிதாவினிடத்தில் அறிக்கை பண்ண வேண்டுமானால், நம்மை பார்த்து இயேசு சொல்கிற காரியம், மனுஷனுக்கு முன்பாக என்னை அறிக்கை பண்ணு என்பதாக.

தொடர்ந்து வாசிக்க..
Posted in Bible, Thoughts, Verse Explanation

Being the Salt of the Earth

Matthew 5:13-16 says, “You are the salt of the earth. But if the salt loses its saltiness, how can it be made salty again? It is no longer good for anything, except to be thrown out and trampled underfoot. You are the light of the world. A town built on a hill cannot be hidden. Neither do people light a lamp and put it under a bowl. Instead they put it on its stand, and it gives light to everyone in the house. In the same way, let your light shine before others, that they may see your good deeds and glorify your Father in heaven.”

God says we are the Salt of the Earth. What does it mean to be a salt? How can be a salt?

Continue reading “Being the Salt of the Earth”
Posted in Thoughts

தேவனுடைய சித்தம்

நம்மை உண்டாக்கிய தேவன் ஒரு நோக்கத்துடனும் ஒரு திட்டத்துடனுமே நம்மை வாழ வைத்துக்கொண்டிருக்கிறார். அனுதினமும் நம்மை போஷிக்கிற தேவன் நம்மை அப்படியே படைத்ததுடன் விட்டுவிடவில்லை. அவரால் படைக்கப்பட்ட நாம், எப்படியாக நாம் இருக்க வேண்டும் என்கிற சித்தமும் அவருக்கு இருக்கவே செய்கிறது. நாம் அவருடைய சித்தத்தை அறிய வேண்டியது அவசியம். அப்பொழுது தான் நாம் தந்தை நமக்கு என்ன வைத்திருக்கிறார் என்பதை உணர முடியும்.

தொடர்ந்து படிக்க
Posted in Bible, Thoughts

தேவனிடத்தில் எதை எப்படி கேட்டால் அதை நமக்கு தருவார்?

நம் அனைவருக்கும் தெரிந்த, பிடித்த ஒரு வசனம்:

என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.

யோவான் 14:14

ஆனால் பலருக்கு வரும் கேள்வி, வசனம் இப்படி சொல்லியிருக்க, நான் கேட்கிறது மட்டும் தேவன் ஏன் எனக்கு தருவதில்லை? நான் ஆசைப்பட்ட காரியங்களை தேவன் ஏன் நிறைவேற்றி வைக்கிறதில்லை? இப்படிப்பட்ட கேள்விகளை கேட்டு மனம் நொந்து போனவர்களும் உண்டு, கேட்டு பெறவில்லை என்கிற விரக்தியில் தேவனை மறுதலிக்கிறவர்களும் உண்டு.

எதை எப்படி கேட்க வேண்டும்? தொடர்ந்து வாசிக்க…
Posted in Thoughts

பொல்லாத உலகத்தில் நல்லவராய் வாழ்தல்

நாம் வாழும் இந்த கடைசி நாட்களில் உலகம் எப்படியாக இருக்கிறது, ஜனங்கள் எப்படி பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதனை அப்போஸ்தலனாகிய பவுல் கிட்டதட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தீமோத்தேயுவிடம் கூறியிருப்பதை நாம் வேதத்தில் 2 தீமோத்தேயு 3ஆம் அதிகாரத்தில் வாசிக்கலாம்.

தொடர்ந்து வாசி
Posted in Bible, Verse Explanation

கர்த்தரை நாம் எப்படி தேடவேண்டும்?

நாம் வேதத்தில் சாலமோன் எழுதிய உன்னதப்பாடல்கள் வாசித்திருப்போம். மேலோட்டமாக அதை வாசித்தால், ஒரு பெண் தன் மணவாளனை தேடுவதும், பின் மணவாளன் தன்னை வெளிப்படுத்துவதும், அதன்பின் அவர்கள் திருமணம் செய்து கொள்வதும் மட்டுமே நமக்கு தெரியும். அவர்களிடையே நடைபெறும் உரையாடல்களை பாடல் வருணனையுடன் இப்புத்தகம் அமைந்திருக்கிறது.

இந்த புத்தகத்தை நாம் ஆழ்ந்து வாசித்தால், அதிலே எப்படி சூலமத்தி என்கிற ஒரு பெண் தன் மணவாளனை தேடுகிறாளோ, அது போல நாம் கர்த்தரை தேட வேண்டும் என்கிற ஒரு அருமையான சத்தியத்தை தேவன் அதிலே பதித்து வைத்துள்ளார். Continue reading “கர்த்தரை நாம் எப்படி தேடவேண்டும்?”